‘ ஒரு வன் சீட னாக இருக்கத் தயாரா கும் அதே தருணத்தில் அவனுக்கான குருவும் தோன் றிவிடுகிறார் ’ என் கிறது பிரம்மஞான தத்துவ ம் . அத னை நீ ங்கள் எல்லோரும் அ றி ந்திருப்பீர்கள் . இள வயதில் ஆர்னோல்டு சுவார்செனேக ரிடம் ஒரு பத்திரிகை நிருப ர் கே ட்டார் . உங்க ளுக்கு முன்மாதிரியா க நீ ங்கள் நினைப்பது யாரை ? என்று . அப்பொழுது சற்றும் தாமதியா மல் அவர் வாயிலிருந்து உதிர் ந் த பெயர் ’ முகம்மது அலி ’. “ உங்கள் பயிற்சிமுறை எப்படிப்பட்டது ! தினமும் எத்தனை தண்டால் , பஸ்கி எடுப்பீர்கள் என்று தன்னிடம் கே ட்கி றவ ர் களுக்கு அலி சொல்லும் பதில் அசாதார ண மானது . பொதுவா நான் எடுக்கும் தண்டாலையோ , பஸ்கியையோ ...
This blog wont be just one more in the list.Instead it will be a cut above the rest.You bet?