Skip to main content

Posts

Showing posts with the label spb

இது உங்கள் சொத்து!!!....

சில விஷயங்களை நாம் கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாது . இது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை நான் அன்று உணர்ந்தேன் . அன்று மாலை 6 மணி இருக்கும் . ஞாயிற்றுக் கிழமை , ஏதாவது புது பட DVD வாங்கலாம் என்று வாடிக்கையான கடைக்குச்   சென்றேன் . பாஸி .... புதுசா எதுவும் வரலே என்றான் கடை பையன் ." செரி பழைய புதுசு இருக்கா " என்றேன் சத்தாய்ப்பாக . " அதோ அங்கே இருக்கறதுதான் " என்றான் சலீம் சலிப்பாக . " செரி , செரி நான் பாதுக்கறேன் " னு சொன்னபடி தூசி படிந்த அந்த ஷெல்பைத் துலாவினேன் . அளாவுதினின் அர்புத விளக்கு போல் கையில் சிக்கியது "Hits of Ilayaraja" அடடே .... இவ்வளோவும் ஒன்னா கடைக்குதா .... பரவா இல்லையே அப்டின்னு நினைச்சுக்குட்டு " இது எவ்ளோ பா " என்று கேட்க்க "25 rupees ணா " என்றான் சலீம் .something wrong எப்போவும் friend,boss னு கூப்பட்றவன் ஏன் என்ன அண்ணான்னு கூப்புட்டான் ? அப்போதான் என் ...