Skip to main content

Posts

Showing posts from 2013

Vijay Fan Confessions!

Vaanganna Thalabadhi na My post ne pakkanuna Naan olarala oralla na Romba feeling feeling na 'A'naka 'U'naka Ne fan a thedi poove Padam odathu sonnaka Tension vera aava Avan late ah thanna tata solvan Athanala nadikkatha Oththuku othuka othukana Currency ah konjam thethikana Theatre um producer um Sendhanganna Irukkura veeta ne vikkanuna

டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பட்டனுக்குள் ஒரு பூதம்!

‘The service sector equivalent of Henry Ford’   என்று   அழைக்கப்பட்டவர்  Ray Kroc.   MCDonalds  ஸ்தாபனத்தை   பட்டி   தொட்டியெல்லாம்   பரப்பியவர்     அவர்   அன்று   ஹார்வர்ட்   பல்கலைக்கழகத்தின்   பட்டமளிப்பு   விழாவிற்குத்   தலைமை   தாங்கச்   சென்றிருந்தார் . “We are More serious about our hamburgers than anyone else”  என்று   அவர்   முடிப்பதற்குள்   அரங்கெங்கும்   வெடித்துக்   கிளம்பிய   கரஒலி   அடங்க   வெகு   நேரமாயிற்று .  அதன்   பின்   ஒரு   சாதாரண   விற்பனையாளனாக   ஆக   தன்   வாழ்க்கையைத்   தொடங்கி ,  எப்படி   மெக்டோனால்ட்   சகோதரர்களிடம்   வேலைக்குச்   சேர்ந்தவர் ,  படிப்படியாக   முன்னேறி   மெக்டோனால்ட்   கிளைகளைப்   பரப்புவதற்கு   அவருக்கு   உதவும்   அளவிற்கு   உயர்ந்தார் .   மெக்டோனால்டின்   உண்மையான   முதலாளிகளே   நினைத்துப்   பார்த்திராத    வளர்ச்சிக்கான   திட்டங்களை   வகுத்துத்   தந்த   அவர் ,  ஒரு   கட்டத்தில்   தானே   அந்த   நிறுவனத்தை   சொந்தமாக்கினாலொழிய   உலகத்தரத்திற்கு   அந்த   நிறுவனத்தை   எடுத்துச்செல்ல   முடியும்   என்ற    தீர்மானத்திற்கு   வந்து   அதை

CBC- SIX WORD MEMOIR

I cordially invite my first time blog visitors with a firm handshake and hello. Thanks to CBC's 6 word memoir for bringing you here and I take this opportunity to thank profusely,my college buddy VJ Eshwar for roping me in . I find CBC as the most diverse ecosystem of bloggers with students,media people,Social activists,entrepreneurs etc.  hi5 to all those more than 2nd time visitors.Though am yet to take part in any of the CBC meets, I have made a few real good friends. Am happy to receive the baton from one such good friend that I have made through CBC- Lakshmi , a product of PSBB as I always remember her.She always amazes me with her diction and choice of words and she is one of the most spirited Cricket enthusiast I have ever come across.Thank you Lakshmi for doing the honors. Keep writing! My 6 word memoir : 6 has always been my favorite and lucky number for more reasons than one.So I was ready with my memoir even before the chart was prepared. Immaterial of su