Skip to main content

Posts

Showing posts from April, 2013

Ora Kannala Song Remix

over vandhale avan stance edukkuraan.. kaala neetiye romba dhooram adikiraan Vanavillattam avan wagon wheel daaaa Valachu potten da adhu Chris Gayle da 7 adi size la irukkuran payapulla anna nada nadandhu varan center pitch la run edukka odala moochu vaangi verkala mutti pottu mutham tharan vella gloves laaa light house velichathula adicha balla kanom manasukkulla vanjam vechu velukkuranda naalum light house velichathula adicha balla kanom manasukkulla vanjam vechu velukkuranda naalum Sondha oorula oru purple cap da kedachu pochuda naan ketta piece-u da left hand la medium pace speed dhaan Opposition wicket ellam valachu pottutaaan 20 over match la 3 wicket vakkula solli solli edukkuranda Vinay mappila IPL 6 la kallis illa zaheer illa aadu puli aatam thaane RCB la adaki pudikka mudiyaatha vanga kadal kuthira(Gayle) octopus meena pola vanthutttanda  ethirey(Vinay) adaki pudikka mudiyaatha vanga kadal kuthira(Gayle) octopus meena pola vanthutttanda...

இது உங்கள் சொத்து!!!....

சில விஷயங்களை நாம் கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாது . இது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை நான் அன்று உணர்ந்தேன் . அன்று மாலை 6 மணி இருக்கும் . ஞாயிற்றுக் கிழமை , ஏதாவது புது பட DVD வாங்கலாம் என்று வாடிக்கையான கடைக்குச்   சென்றேன் . பாஸி .... புதுசா எதுவும் வரலே என்றான் கடை பையன் ." செரி பழைய புதுசு இருக்கா " என்றேன் சத்தாய்ப்பாக . " அதோ அங்கே இருக்கறதுதான் " என்றான் சலீம் சலிப்பாக . " செரி , செரி நான் பாதுக்கறேன் " னு சொன்னபடி தூசி படிந்த அந்த ஷெல்பைத் துலாவினேன் . அளாவுதினின் அர்புத விளக்கு போல் கையில் சிக்கியது "Hits of Ilayaraja" அடடே .... இவ்வளோவும் ஒன்னா கடைக்குதா .... பரவா இல்லையே அப்டின்னு நினைச்சுக்குட்டு " இது எவ்ளோ பா " என்று கேட்க்க "25 rupees ணா " என்றான் சலீம் .something wrong எப்போவும் friend,boss னு கூப்பட்றவன் ஏன் என்ன அண்ணான்னு கூப்புட்டான் ? அப்போதான் என் ...

மறக்காம ஓட்டு போடுங்க..!

" அம்மா இந்த லீவுக்கு நம்ம ஊருக்கு போறோம் தானே ? அப்பா டிக்கெட் புக் செஞ்சுட்டாங்களா.." " ம்..உங்க தாத்தா ரயில்வேஸ் மினிஸ்டரா இருக்காரு...நீ நெனச்சப்போ எல்லாம் டிக்கெட் குடுக்க...முதல்ல தலைய ஆட்டாம உக்காரு.. எண்ணெயை நல்லா பதம் போடனும்...(சற்று நேரம் கழித்து எண்ணெயை தேய்த்தபடியே)... இப்போ லீவு நேரம்... 1 வாரம்.. 10 நாள் முன்னாடியே ரிசர்வ் பண்ணணும்" " ஆமா நம்ம என்னமோ அப்படியே SWISS,PARIS- ன்னு போற மாதிரி....இங்க இருக்கிற மதுரைக்குப் போக இந்த அளம்பல்" தீபா மண்டையில் நறுக்குன்னு ஒரு குட்டு விழுந்துது.... " ஆஆ....என்று ஓலமிட்டபடி சரட்டென்று திரும்பினாள் தீபா ஏன்...எதுக்கு என்று அவளுக்கு விளங்கும் முன் " இந்த கேள்வி எல்லாம் என்கிட்ட வக்கணையா கேளு...... உங்க அப்பா இருக்கும்போது வாயே தொறக்காத......." " லீவு விட்டா வீட்டுல ஒரு வேலை செஞ்சோமா கொடுத்தத திண்ணோமான்னு இல்லாம ஆயிரத்தெட்டு நோனாசி..... உன்ன எல்லாம் கொண்டு போய் ஊருல உங்க அத்தை கிட்ட விடனும். பெண்டு-நிமிர்ந்திடும்....... இங்க எல்லாம் கேட்ட உடனே கிடைக்குதில்ல அதான்..." ...