Skip to main content

Posts

Showing posts from July, 2013

டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பட்டனுக்குள் ஒரு பூதம்!

‘The service sector equivalent of Henry Ford’   என்று   அழைக்கப்பட்டவர்  Ray Kroc.   MCDonalds  ஸ்தாபனத்தை   பட்டி   தொட்டியெல்லாம்   பரப்பியவர்     அவர்   அன்று   ஹார்வர்ட்   பல்கலைக்கழகத்தின்   பட்டமளிப்பு   விழாவிற்குத்   தலைமை   தாங்கச்   சென்றிருந்தார் . “We are More serious about our hamburgers than anyone else”  என்று   அவர்   முடிப்பதற்குள்   அரங்கெங்கும்   வெடித்துக்   கிளம்பிய   கரஒலி   அடங்க   வெகு   நேரமாயிற்று .  அதன்   பின்   ஒரு   சாதாரண   விற்பனையாளனாக   ஆக   தன்   வாழ்க்கையைத்   தொடங்கி ,  எப்படி   மெக்டோனால்ட்   சகோதரர்களிடம்   வேலைக்குச்   சேர்ந்தவர் ,  படிப்படியாக   முன்னேறி   மெக்டோனால்ட்   கிளைகளைப்   பரப்புவதற்கு   அவருக்கு   உதவும்   அளவிற்கு   உயர்ந்தார் .   மெக்டோனால்டின்   உண்மை...