Skip to main content

Posts

Showing posts from March, 2016

ETChed with Class!

Whenever you meander through the lanes of Triplicane, Thousand lights it feels like the wheels have stuck in a rut. But the moment you enter Rutland you know immediately the area is a convenient escape from the madding crowd. Maybe the relief after crossing Anna Salai or thousand lights make u feel like  Harry Potter also faced the same problem in this chapter going to Hogwarts for the first time through a bustling railway station.  I was curious to know the history behind the name like the other roads in Madras named after the Lords during the British Rule. I was surprised to learn that the name has a German origin. The name Rutland arrives from the name Ruthland, which means 'from the root land'. But wait the name sounds familiar. Doesn't Samantha Prabhu have a surname Ruth? Yes, the same Churchpark convent turned Stella Girl. In such a Peter Posh area nothing less than the Boat Club, the least thing you would expect is a restaurant because it's  mostly pri...

மாயக்கண்ணாடி

அப்படி என்ன தாங்க முடியாத சோகம ப் பா உனக்கு வாழ்க்கையில . இப்பிடி தாடி வளர்த் துக்கி ட்டு திரியிரே ? திரும் புகிற பக்கம் எல்லாம் இ தே கேள்வி தான். ஓயாமல் இது என் காதில் எதிரொலி த்துக் கொண்டேயிரு க்கவே தாடி தரும் ஒருவிதமான ஏகாந்த சுகத்தை அனுபவிக்கும் கொடுப்பினை நமக்கு இல் லை என்ற மன அயர்ச்சியினாலோ , பன்முனைத்தாக்குதலை எதிர்கொள்ள முடியா தாலோ ஒருவேளை அத்தகைய மன மாற்றம் எனக்குள் ஏற்பட்டதோ என்னவோ எனக்குத் தெரியாது , அனிச்சையாக என் வண்டி மடை மாறி வீட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள சிறு முடி திருத்தகம் ஒன்றிற்கு முன்னால் போய் நின்றது . உள்ளே ஏகக் கூட்டம். என்னைப் போலவே இப்ப அவ்வளவா கூட்டம் இருக்காது என் று உத்தே சித்து அவர்கள் வந்திருக்கவேண்டும் . " சார் ! கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா ? மூணே பேர் தான் . சீக்கிரம் முடிஞ்சிடும் " என்றார் நாவிதர் பு ன் சிரிப்புடன் . அது ஒரு மாலை ப்பொழுது , வெய்யில் சாயும் நேரம் . குளிரூட்டப்பட்ட அ றை . ரம்யமான இளையராஜா வின்   இசை . என் முறை வர நேரம் அதிகம் பிடிக்கக்கூடும் என்ற ...